வேளாண் அறிவியல் மையம் தென்காசியில் , தீவனச் சோளம் கோ எப் எஸ் 31 (CO FS 31) விதை மற்றும் சூப்பர் நேப்பியர் கரணைகள் கிடைக்கும்.
Posts
Showing posts from August, 2021
- Get link
- X
- Other Apps
ஆர்கானிக் முறையில் தென்னை , தக்காளி , வெங்காயம் , கத்தரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , தென்னையில் வாடல் மற்றும் காய்கறி நாற்றுகளில் வேர் அழுகல் தாக்கத்தினை கட்டுபடுத்தவும் , மண்ணில் சத்துகளை பெருக்கவும் உதவும் டிரைக்கோடேர்மா ( Trichoderma) மற்றும் சூடோமோனாஸ் ( Pseudomonas) உயிரி கலவைகள் இங்கு கிடைக்கும். ( சில்லறை மற்றும் மொத்தமாக. விலை: கிலோ 130 ரூபாய் ) அணுகவும்: தென்காசி ICAR RVS வேளாண் அறிவியல் மையம் , RVS பண்ணை , கடைய நல்லூர். Contact: 93616 25944 இடக்குறிப்பு ( location): RVS Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt. Google map- இல் https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838
- Get link
- X
- Other Apps
* இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆர்கானிக் முறையின் புதிய நுட்பங்கள் :* உரங்கள் மற்றும் நோய் கொல்லி மருந்துகளை குறைத்து மண் வளத்தை மேம்படுத்த உதவும் ஆர்கானிக் உரங்கள் & நோய் கொல்லிகள் இங்கு கிடைக்கும். 1. ரைசோபியம் - மண்ணில் தழை சத்துகாக 2. பாஸ்போபாக்டீரியா - மண்ணில் மணி சத்துக்கு மாற்றாக 3. சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா - மண்ணில் தீமை செய்யும் உயிர்களை கொல்ல & மண்ணில் உள்ள சத்துக்களை அதிகப்படுத்த. 4. Poly Functional Microbia - நுண்ணுட்டதை செடிகளுக்கு கிடைக்க செய்ய. இங்கு கிடைக்கும். ( *சில்லறை மற்றும் மொத்தமாக) அணுகவும்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் , ( ஆர் வி எஸ்) வேளாண் அறிவியல் மையம் , RVS பண்ணை , கடைய நல்லூர். Contact: 93616 25944 இடக்குறிப்பு ( location): Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt. Google map- இல் https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838