ஆர்கானிக் முறையில் தென்னை, தக்காளி, வெங்காயம், கத்தரி சாகுபடி செய்யும்  விவசாயிகளுக்கு, தென்னையில் வாடல் மற்றும்  காய்கறி நாற்றுகளில் வேர் அழுகல் தாக்கத்தினை கட்டுபடுத்தவும், மண்ணில் சத்துகளை பெருக்கவும்  உதவும் டிரைக்கோடேர்மா (Trichoderma) மற்றும் சூடோமோனாஸ் (Pseudomonas) உயிரி கலவைகள் இங்கு கிடைக்கும். ( சில்லறை மற்றும் மொத்தமாக. விலை: கிலோ 130 ரூபாய் )

 

அணுகவும்: தென்காசி ICAR RVS வேளாண் அறிவியல் மையம், RVS பண்ணை, கடைய நல்லூர்.

Contact: 93616 25944

 

இடக்குறிப்பு (location):

RVS Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt.

 

Google map- இல்

https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838

Comments

Popular posts from this blog

வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021