*இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்
ஆர்கானிக் முறையின் புதிய நுட்பங்கள் :*
உரங்கள் மற்றும் நோய் கொல்லி மருந்துகளை குறைத்து மண் வளத்தை மேம்படுத்த உதவும் ஆர்கானிக் உரங்கள் & நோய் கொல்லிகள் இங்கு கிடைக்கும்.
1. ரைசோபியம் - மண்ணில் தழை சத்துகாக
2. பாஸ்போபாக்டீரியா - மண்ணில் மணி சத்துக்கு மாற்றாக
3. சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா - மண்ணில் தீமை செய்யும் உயிர்களை கொல்ல & மண்ணில் உள்ள சத்துக்களை அதிகப்படுத்த.
4. Poly Functional Microbia - நுண்ணுட்டதை செடிகளுக்கு கிடைக்க செய்ய.
இங்கு கிடைக்கும். ( *சில்லறை மற்றும் மொத்தமாக)
அணுகவும்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், (ஆர் வி எஸ்) வேளாண் அறிவியல் மையம், RVS பண்ணை, கடைய நல்லூர்.
Contact: 93616 25944
இடக்குறிப்பு (location):
Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt.
Google map- இல்
Comments
Post a Comment