Posts

Showing posts from July, 2021

வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021

 வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021 வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணிக்கு காற்றின் வேகம் 10-25 கிலோமீட்டர் /மணி வேகத்தில் வரக்கூடும். காற்றின் திசை  மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும்.
 TNAU நிலக்கடலை ரிச் நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் • அதிக பூ பிடிக்கும் திறன் • குறைந்த பொக்கு கடலைகள் • விளைச்சல் 15 சதம் வரை கூடும் • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை •   அளவு :ஏக்கருக்கு 2கிலோ •    தெளிப்பு திரவம  : 200 லிட்டர் •   தெளிக்கும் பருவம : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம் •   தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
Image
 வேளாண் அறிவியல் மையம் தென்காசியில், லக்னோ 49 கொய்யா கன்றுகள் விற்பனைக்கு உள்ளது. (ரூபாய் 50/கன்று)விவசாயிகள் பயன் பெற்றுக் கொள்ளவும்.
 பெண்கள்களின் வேலை பலுவை குறைக்கும் வெண்டை வெட்டும் கருவி தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்  அறிமுகப்படுத்தியுள்ளது. இது கை உறையுடன் பயன்படுத்தும் போது சுணையால் ஏற்படும் அரிப்பை தவிர்க்கலாம். கை, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படாது. வெண்டை வெட்டும் கருவியின் மூலம் விரைவாக வேலையை முடித்து விடலாம். ஒரு கருவின் விலை ரூ. 100. 

வானிலை முன் அறிக்கை

 வானிலை முன் அறிக்கை - 17.07.2021 - 21.07.2021 வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணிக்கு காற்றின் வேகம் 8-20 கிலோமீட்டர் /மணி வேகத்தில் வரக்கூடும். காற்றின் திசை  மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும்.

TNAU பயிறு ஒன்டர்

  TNAU பயிறு ஒன்டர் பயிறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் பூக்கள் உதிர்வது குறையும் பயிறு விளைச்சல் 20 சதம் வரை கூடும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு : ஏக்கருக்கு 2 கிலோ   தெளிப்பு திரவம் : 200 லிட்டர் • தெளிக்கும் பருவம் : பூக்கும் பருவம்   தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்  
  கம்பில் தழைச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் குட்டை வளர்ச்சி , நுனிகளில் இளம் மஞ்சள் (அ) அடர் மஞ்சள் நிறமாக காணப்படும். பின் விளிம்புகளிலிருந்து நுனி வரை பரவும் நிவர்த்தி யூரியா 1% ( அ) டி.ஏ.பி. 2% தழை தெளிப்பாக தெளித்தல் வேண்டும்.

Training

 இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்,  வேளாண் அறிவியல் மையம், திருநெல்வேலி (தென்காசி) ICAR தினத்தை முன்னிட்டு "இந்திய வேளாண் ஆரய்ச்சிக் கழகத்தில் வெளியிடப்பட்ட புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பம்" குறித்த இலவச இணையவழி பயிற்சி நாள் : 16.07.2021,  வெள்ளிக்கிழமை நேரம் : காலை 12.00 – 01.00  மணி வரை https://meet.google.com/dnq-shyd-edg

வானிலை முன் அறிக்கை - 14.07.2021 - 18.07.2021

  வானிலை முன் அறிக்கை - 14.07.2021 - 18.07.2021 வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணிக்கு காற்றின் வேகம் 8-15 கிலோமீட்டர் /மணி வேகத்தில் வரக்கூடும். காற்றின் திசை தென்மேற்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும்.

நெல்லில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

Image
 

TNAU தென்னை டானிக்

Image
 
Image
 

online Training

  இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் , வேளாண் அறிவியல் மையம் , திருநெல்வேலி (தென்காசி) “ அசோலா ” குறித்த இலவச இணைய வழி பயிற்சி நாள் : 22.07.2021,   நேரம் : மாலை 03.00 – 04.00   மணி வரை https://meet.google.com/zoi-rmqv-uko இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் , வேளாண் அறிவியல் மையம் , திருநெல்வேலி (தென்காசி) “ சைலேஜ் (ஊறுகாய் புல் ) ” குறித்த இலவச இணைய வழி பயிற்சி நாள் : 17.07.2021,   நேரம் : காலை 11.00 – 12.00   மணி வரை https://meet.google.com/gxj-oxxp-gue இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் , வேளாண் அறிவியல் மையம் , திருநெல்வேலி (தென்காசி) “ அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் ” குறித்த இலவச இணைய வழி பயிற்சி நாள் : 19.07.2021,   நேரம் : மாலை 03.00 – 04.00   மணி வரை https://meet.google.com/jaa-rpob-jhx

Diagnostic field visit

Image
  ICAR RVS KVK Tirunelveli:   Diagnostic field visit made to rice crop affected by stem borer for advisory services at Mela kadaiyanallur village of Kadaiyanallur block on 09.07.2021. Staff involved:   SMS (Plant Protection),DD,ADA,AAOs,BTM.

organic cultivation of vegetables crop

Image
  ICAR KVK Tirunelveli: Conducted training program on organic cultivation of vegetables crop to farmers at sundarapandiyapuram village of Tenkasi block on 9.7.2021. No. of farmers: 50. Staff involved: SMS Horticulture.