TNAU பயிறு ஒன்டர்

 

TNAU பயிறு ஒன்டர்

பயிறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

  • பூக்கள் உதிர்வது குறையும்
  • பயிறு விளைச்சல் 20 சதம் வரை கூடும்
  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

  • அளவு : ஏக்கருக்கு 2 கிலோ
  •  தெளிப்பு திரவம் : 200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம் : பூக்கும் பருவம்
  •  தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

 

Comments

Popular posts from this blog

வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021