TNAU நிலக்கடலை ரிச்
நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்
பயன்கள்
• அதிக பூ பிடிக்கும் திறன்
• குறைந்த பொக்கு கடலைகள்
• விளைச்சல் 15 சதம் வரை கூடும்
• வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறை
• அளவு :ஏக்கருக்கு 2கிலோ
• தெளிப்பு திரவம : 200 லிட்டர்
• தெளிக்கும் பருவம : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம்
• தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
Comments
Post a Comment