பெண்கள்களின் வேலை பலுவை குறைக்கும் வெண்டை வெட்டும் கருவி தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கை உறையுடன் பயன்படுத்தும் போது சுணையால் ஏற்படும் அரிப்பை தவிர்க்கலாம். கை, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படாது. வெண்டை வெட்டும் கருவியின் மூலம் விரைவாக வேலையை முடித்து விடலாம். ஒரு கருவின் விலை ரூ. 100.
Popular posts from this blog
வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021
வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021 வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணிக்கு காற்றின் வேகம் 10-25 கிலோமீட்டர் /மணி வேகத்தில் வரக்கூடும். காற்றின் திசை மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும்.
* இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆர்கானிக் முறையின் புதிய நுட்பங்கள் :* உரங்கள் மற்றும் நோய் கொல்லி மருந்துகளை குறைத்து மண் வளத்தை மேம்படுத்த உதவும் ஆர்கானிக் உரங்கள் & நோய் கொல்லிகள் இங்கு கிடைக்கும். 1. ரைசோபியம் - மண்ணில் தழை சத்துகாக 2. பாஸ்போபாக்டீரியா - மண்ணில் மணி சத்துக்கு மாற்றாக 3. சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா - மண்ணில் தீமை செய்யும் உயிர்களை கொல்ல & மண்ணில் உள்ள சத்துக்களை அதிகப்படுத்த. 4. Poly Functional Microbia - நுண்ணுட்டதை செடிகளுக்கு கிடைக்க செய்ய. இங்கு கிடைக்கும். ( *சில்லறை மற்றும் மொத்தமாக) அணுகவும்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் , ( ஆர் வி எஸ்) வேளாண் அறிவியல் மையம் , RVS பண்ணை , கடைய நல்லூர். Contact: 93616 25944 இடக்குறிப்பு ( location): Krishi Vigyan Kendra,Tirunelveli (Tenkasi) Dt. Google map- இல் https://maps.app.goo.gl/n2XiJXWnwW9NtZ838
Comments
Post a Comment