வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021
வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021 வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மணிக்கு காற்றின் வேகம் 10-25 கிலோமீட்டர் /மணி வேகத்தில் வரக்கூடும். காற்றின் திசை மேற்கு திசைகளில் இருந்து வீசக்கூடும்.
Comments
Post a Comment