தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளியில் இலைத்துளைப்பான்/ இலைப்புழு தாக்குதல் பெருமளவில் தென்படுகிறது.இதனைக்கட்டுப்படுத்த ஏக்கருக்கு இன்டாக்ஸோகாா்ப் 14.5% SC 100 கிராம் அல்லது அசாடிரக்டின் 400 மிலி +ஒட்டும் திரவம் கலந்து இலை வழியாக தெளிக்கவும்.

Comments

  1. தக்காளியில் காய்துதுளைப்பான் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வானிலை முன் அறிக்கை - 21.07.2021 - 25.07.2021