TNAU நிலக்கடலை ரிச்

நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

• அதிக பூ பிடிக்கும் திறன்

• குறைந்த பொக்கு கடலைகள்

• விளைச்சல் 15 சதம் வரை கூடும்

• வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

•   அளவு :ஏக்கருக்கு 2கிலோ

•    தெளிப்பு திரவம  : 200 லிட்டர்

•   தெளிக்கும் பருவம : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம்

•   தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

Comments

Popular posts from this blog